» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் கழிவு ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்

செவ்வாய் 8, அக்டோபர் 2019 8:13:38 PM (IST)

நாகர்கோவிலில் கழிவு ஏற்றி வந்த டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில் களியங்காடு அருகே டெம்போ ஒன்று பழுதாகி நின்றது. அதில் கழிவுகள் இருந்ததால் துர்நாற்றம் அதிகமாக வீசியுள்ளது.இது குறித்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மாநகர் அலுவலர் கிங்சால் தலைமையில் அதிகாரிகள் ஊழியர்கள் அங்கு சென்றனர்.பழுதை சீர் செய்ததும் அந்த டெம்போ திருப்பி அனுப்பபட்டது. அங்கு கழிவுகளை கொட்டிய பிறகே டெம்போவை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory