» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இளம்பெண் காதலனுடன் மாயம்: போலீஸ் விசாரணை

திங்கள் 7, அக்டோபர் 2019 12:54:30 PM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண் ஒருவர் மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி கால்டுவெல் காலனி 2வது தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் தங்க கன்னிகா (19). டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். கடந்த 6ம் தேதி பிரையன்ட் நகரில் உள்ள கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அதன்பின் வீடுதிரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது தாயார் இசக்கியம்மாள் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரில் அவர் தனது மகளை திருமண ஆசைகாட்டி முனியசாமி புரத்தைச் சேர்ந்த வேல்சாமி மகன் மாரிசெல்வம் (20) என்பவர் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 



மக்கள் கருத்து

அருண்Oct 8, 2019 - 12:47:22 PM | Posted IP 108.1*****

அவ்ளோ வெறி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் பலத்த மழை: நெல் அறுவடை பாதிப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 11:15:10 AM (IST)

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory