» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஜீவானந்தம் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

புதன் 21, ஆகஸ்ட் 2019 12:50:19 PM (IST)பொதுவுடைமை வீரர்  ப. ஜீவானந்தத்தின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அவரது சிலைக்கு டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தத்தின் 113ஆவது பிறந்த நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ளஅவரது மணிமண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  இதில் ஜீவானந்தம் சிலைக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது மாவட்டஆட்சியர் பிரசாந்த்வடநேரே, ஆவின் பெருந்தலைவர் அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory