» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் மீது வழக்கு

புதன் 21, ஆகஸ்ட் 2019 11:53:07 AM (IST)

மார்த்தாண்டம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மார்த்தாண்டம், வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளியின் 13 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை,  திருவட்டாறு அருகேயுள்ள செங்கோடி, அணக்கரை ஊடுருத்திவிளை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஜெனிஷ் (18) என்பவர் தனது உறவினர் வீட்டுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தச் சிறுமியை  திங்கள்கிழமையும் மிரட்டி அழைத்துச்சென்று தனது வீட்டில் வைத்து பலாத்காரத்தில் ஈடுபட்டாராம்.இதுகுறித்த புகாரின் பேரில், ஜெனீஷ் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

விநாயகர் கோவில் கதவை உடைத்து உண்டியல் கொள்ளை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 8:25:16 PM (IST)

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 5:54:26 PM (IST)

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory