» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
களியக்காவிளையில் வீடு புகுந்து பணம் கொள்ளை
திங்கள் 12, ஆகஸ்ட் 2019 7:39:02 PM (IST)
களியக்காவிளையில் வீடு புகுந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெதுகும்மல் பகுதியினை சேர்ந்தவர் பேபி (49). இவர் பழஞ்சிவிளையிலுள்ள சகோதரர் வீட்டிற்கு சென்றாராம். பின்னர் பூட்டியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த மோதிரம் பணம் சுமார் ரூ.2 லட்சம் ஆகியவற்றினை திருடி சென்றுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் கிடந்த தங்ககொலுசு போலீசில் ஒப்படைப்பு
சனி 7, டிசம்பர் 2019 6:43:40 PM (IST)

படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூல் துவக்கி வைப்பு
சனி 7, டிசம்பர் 2019 1:24:43 PM (IST)

முன்னாள் மேயர் மறைவு பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்
சனி 7, டிசம்பர் 2019 12:41:17 PM (IST)

வெள்ளிச்சந்தை அருகே கட்டிட தொழிலாளி கொலை
சனி 7, டிசம்பர் 2019 12:17:00 PM (IST)

மருத்துவமனைக்குள் புகுந்த அரசுப் பேருந்து : 4 பயணிகள் காயம்
சனி 7, டிசம்பர் 2019 11:52:18 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்
சனி 7, டிசம்பர் 2019 10:21:43 AM (IST)
