» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய 532 பேர் மீது வழக்கு

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 5:47:19 PM (IST)

குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக 532 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் ஹெல்மட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதன் பேரில் தினசரி ஹெல்மட் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மாவட்டம் பைக்குகளில் உரிய ஆவணங்கள் இல்லாதது ஹெல்மட் இன்றி வாகனம் ஓட்டியது என மொத்தம் 797 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. நாகர்கோவில் சரகத்தில் 122, குளச்சலில் 156 என மொத்தம் 797 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக 532 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory