» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி துவக்கம்

வெள்ளி 19, ஜூலை 2019 8:07:49 PM (IST)

ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும்  வாவுபலி பொருட்காட்சி துவங்கியது.

குழித்துறை நகராட்சி சார்பில் கடந்த 91 ஆண்டுகளாக வி.எல்.சி மைதானத்தில் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு  வாவுபலி பொருட்காட்சி துவங்கியது. குழித்துறை சார்ஆட்சியர் சரண்யா  அரி பொருட்காட்சியை துவக்கி வைத்தார். இதில் ராட்டினங்கள், குழந்தைகளை கவரும் மேஜிக் நிகழ்ச்சி, வெளிநாட்டு பறவைகள் கண்காட்சி ஆகியவை நடக்கிறது. இந்த பொருட்காட்சி வரும் 6ம் தேதி வரை நடக்கிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory