» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுங்கான்கடையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் : 5 பேர் கைது

வெள்ளி 19, ஜூலை 2019 7:51:32 PM (IST)

சுங்கான்கடையில் மணல் கடத்திய லாரிகள் சிக்கியது இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர் .

இரணியல் போலீசார் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியே வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த லாரிகளில் மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிமையும் அனுமதி இன்றி இந்த மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் சுங்கான்கடையில் இருந்து மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரியில் இருந்த வெங்கடேஷ், கஜேந்திரன் ரமேஷ், கோபாலகிருஷ்ணன், உட்பட ஐந்து பேரை கைது செய்து இரண்டு லாரியுடன் பறிமுதல் செய்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory