» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொல்லங்கோடு அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

வியாழன் 18, ஜூலை 2019 8:33:59 PM (IST)

கொல்லங்கோடு அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியினை சேர்ந்தவர் தாசன். மீன்விற்பனையாளர். இவரது மனைவி ரீத்தம்மாள் (60). அதிகாலை சுமார் 5 மணிக்கு வீட்டில் இருந்து சர்ச்சுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 3 பேர் ரீத்தம்மாள்  அருகே வந்தவுடன் அவருக்கு கழுத்தில் கிடந்த தாலி செயினையும் காதில் இருந்து கம்மலையும் பறித்துள்ளனர். உடனே அவர் சத்தம் போடவே திருடர்கள் செயினுடன் மாயமானார்கள். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory