» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திங்கள்சந்தையில் இளைஞர் மீது தாக்குதல்

வியாழன் 18, ஜூலை 2019 7:22:42 PM (IST)

திங்கள்சந்தையில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை பகுதியினை சேர்ந்தவர் பிரசாத் (26). டிரைவராக உள்ளார். இவர் தலக்குளத்தில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்ற போது அவரிடம் 2 பேர் தகராறு செய்தார்களாம். மேலும் கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பிரசாத் குளச்சல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் திங்கள்சந்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory