» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அருமனை கடைகளில் சோதனை : பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

வியாழன் 18, ஜூலை 2019 1:06:43 PM (IST)

அருமனையில் பல்வேறு கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு,  அபராதம் விதிக்கப்பட்டது.

அருமனை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக,  செயல் அலுவலர் சுப்பிரமணியம் தலைமையில் ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 15 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து,  கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 100 முதல் ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory