» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சொகுசு காரில் கடத்த முயன்ற ரேசன்அரிசி பறிமுதல்

வியாழன் 11, ஜூலை 2019 8:18:30 PM (IST)

அழகிய மண்டபம் பகுதியில் சொகுசு காரில் கடத்த முயன்ற ரேசன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படையினர் தாசில்தார் சதானந்தன் தலைமையில் அழகிய மண்டபம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த ஒரு சொகுசுகாரை நிறுத்தி சோதனையிட முயன்ற போது அதன் வாகனஓட்டுனர் வாகனத்தை நிறுத்தாமல் சென்று விட்டார். தொடர்ந்து சுமார் 15 கிமீ தூரம் துரத்தி சென்று காரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் சுமார் 1500 கிலோ ரேசன்அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அதை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் பலத்த மழை: நெல் அறுவடை பாதிப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 11:15:10 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்

வியாழன் 17, அக்டோபர் 2019 10:18:32 AM (IST)

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory