» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வெள்ளிச்சந்தை அருகே சாலை விபத்து : 3 பேர் படுகாயம்

வியாழன் 11, ஜூலை 2019 8:02:00 PM (IST)

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.  

வெள்ளிச்சந்தை அருகே மாதாநகரை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர் சம்பவத்தன்று வெள்ளிச்சந்தையில் பொருட்கள் வாங்கி விட்டு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது நிலவள குளம் பகுதியில் சென்ற போது எதிரே திருநெல்வேலியை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி வந்த பைக் சுரேஸ் பைக் மீது மோதியது. 

இதில் சுரேஷ், சங்கர் மற்றும் அவருடன் வந்த குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வெள்ளிச்சந்தை போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory