» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குடோனில் திருடியதாக இரண்டு பேர் கைது

வியாழன் 11, ஜூலை 2019 7:44:19 PM (IST)

இறச்சகுளத்தில் குடோனில் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த அனில் என்பவருக்கு சொந்தமான குடோன் இறச்சகுளத்தில் உள்ளது.சம்பவத்தன்று குடோன் பூட்டை உடைத்து ரூ. 88 ஆயிரம் மதிப்பு ராக் ஸ்லைடர்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் இறச்சகுளத்தை சேர்ந்த லட்சுமணன் ,அம்பலதிருந்தியை சேர்ந்த இளங்குமரன் (25) ஆகியோர் திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory