» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் மாயம்

புதன் 26, ஜூன் 2019 6:47:59 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் மாயம் ஆனார்கள்.

மதுரையை சேர்ந்தவர் குலசேகரன். இவர் தக்கலை அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்த இவரது மகள் செல்வராணி என்பவரை காணவில்லை என தெரிகிறது. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

நித்திரவிளை சின்னத்துறை பகுதியினை சேர்ந்தவர் பெனிட்டோ என்பவரது மனைவி ரெஜிபா (28). சம்பவத்தன்று தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் பலத்த மழை: நெல் அறுவடை பாதிப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 11:15:10 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்

வியாழன் 17, அக்டோபர் 2019 10:18:32 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory