» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பகவதியம்மன் கோவிலில் 1008 கலசபூஜை

புதன் 26, ஜூன் 2019 6:11:17 PM (IST)

கன்னியாகுமரி பகதியம்மன் கோவிலில் மழை வேண்டி 1008 கலசபூஜை நடைபெற்றது.

இதையொட்டி காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் விஸ்வரூப தரிசனம்,நிர்மால்யபூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணியளவில் 1008 கலசங்களில் புனிதநீர் ஊற்றி கலசபூஜை நடைபெற்றது. காலை 10 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தங்க கீரிடங்கள், ஆபரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் பலத்த மழை: நெல் அறுவடை பாதிப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 11:15:10 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்

வியாழன் 17, அக்டோபர் 2019 10:18:32 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory