» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடல் சீற்றத்தால் பாதித்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் : வசந்தகுமார் எம்பி., வலியுறுத்தல்

செவ்வாய் 11, ஜூன் 2019 7:26:00 PM (IST)



கடல் சீற்றத்தால் பாதித்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என கன்னியாகுமரி எம்பி., வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக குமரி மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் கடல்சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளான பூத்துறை, நீரோடி, இரயுமன்புத்தன்துறை, உள்ளிட்ட பகுதிகளை கன்னியாகுமரி எம்பி., வசந்தகுமார்  பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனே சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வசந்தகுமார் உத்தரவிட்டார். அப்போது ராஜேஷ்குமார் எம்எல்ஏ., உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory