» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

செவ்வாய் 11, ஜூன் 2019 1:59:43 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் மாவட்டத்தில் மார்த்தாண்டம், களியக்காவிளை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்இருப்பும் உயர்ந்து வருகிறது. கனமழையால் பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதித்து பேருராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதனால் சுற்றுலாபயணிகள் வருத்தம் அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory