» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முதியவர் மீது தாக்குதல் : சகோதரர்கள் மீது வழக்கு

புதன் 15, மே 2019 7:37:05 PM (IST)

முதியவர் மீது தாக்குதல் நடத்தியதாக அண்ணன் தம்பி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

நாகர்கோவில் தளவாய்புரத்தை சேர்ந்தவர் செபஸ்டியான் (64). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் பூதப்பாண்டியை அடுத்த காரியாங்கோணத்தில் உள்ளது. பூதப்பாண்டியை அடுத்த குளத்தூரை சேர்ந்த ஆல்பர்ட். இவரும் இவரது சகோதரர் மார்டின் ஆகியோர் விவசாயம் செய்ய நிலத்தை குத்தகைக்கு செபாஸ்டியனிடம் கேட்டதாக கூறப்படுகிறத. இதை செபஸ்டியான் மறுக்கவே கோபமடைந்த சகோதரர்கள் படத்தில் இருவரும் சேர்ந்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிந்து சகோதரர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory