» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விலை உயர்வு

புதன் 15, மே 2019 5:45:59 PM (IST)

உற்பத்தி குறைவால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விலை உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் உற்பத்தி தொழில் பிரசித்தி வாய்ந்தது. ஆனால் தற்போது ரப்பர் உற்பத்தி குறைவால் ரப்பர் விலை கிலோ ரூ. 134 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலை மேலும் ஒரு மாதம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரப்பர் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory