» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலையில் நீதிமன்றங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி

வியாழன் 25, ஏப்ரல் 2019 8:43:55 PM (IST)




கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைந்துள்ள பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த  நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற இந்த  இந்நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமணி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதி பொறுப்பு கல்யாணசுந்தரம் தலைமை வகித்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த் எம். வடநேரே, மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory