» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அழகிய மண்டபத்தில் ராணுவத்தினர் மரம்நடும் பணி

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 7:17:42 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் ராணுவத்தினர் மரம்நடும் பணி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் இன்று 25க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கிளீன் அன்ட் கிரீன் என்ற வாசகத்துடன் பயணிகள் நிழல் கூடத்தை சுத்தம் செய்தனர். மேலும் அப்பகுதியில் மரங்கள் நடும் பணியிலும் ஈடுபட்டனர். அவர்களது இந்த முயற்சியை பொதுமக்கள் பாராட்டினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory