» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுசீந்திரம் கோயிலில் விஷூ கணி காணும் நிகழ்ச்சி

திங்கள் 15, ஏப்ரல் 2019 6:58:48 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் விஷூ கணி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஹாரி தமிழ்புத்தாண்டு நேற்று பிறந்தது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட முக்கிய கோவில்களில் சித்திரை விஷூ கணி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலிலும் சித்திரை விஷூ கணி காணும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை கோயில்நடை இன்று அதிகாலை திறக்கப்பட்டது. 

சுவாமிக்கு தங்கஅங்கி சாத்தப்பட்டு பூஜை நடைபெற்றது. கோவிலில் சிவபெருமானின் முழு உருவ படம் வரையப்பட்டு அதன் முன் கனிகள் வைக்கப்பட்டிருந்தது. கைநீட்டம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory