» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருப்பதி கோயிலில் சித்திரை விஷு கணி காணும் நிகழ்ச்சி

திங்கள் 15, ஏப்ரல் 2019 12:57:08 PM (IST)

கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருமலை திருப்பதி கோயிலில் சித்திரை விஷு கணி காணுதல் நிகழ்வு நடைபெற்றது. 

ஸ்ரீவிகாரி தமிழ்ப் புத்தாண்டு நேற்று முதல் ஆரம்பமானது தொடங்கியது. இதை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கன்னியாகுமரி திருமலை திருப்பதி கோயிலில் காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து வெங்கடேச பெருமாள் சுவாமி, பத்மாவதி, ஆண்டாள் தாயாருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து துவாரபாலகர் மண்டபத்தில் காய், கனிகள் படைக்கப்பட்டு சித்திரை விஷூ கணி காணுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory