» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இரணியல் கோவில் கொள்ளையில் உள்ளூர் ஆசாமிகளா ? : போலீசார் விசாரணை

சனி 23, மார்ச் 2019 7:40:37 PM (IST)

இரணியல் கோவில் கொள்ளையில் உள்ளூர் ஆசாமிகள் ஈடுபட்டுள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் இரணியல் மேலத்திட்டை பகுதியில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் செவ்வாய், வெள்ளிகிழமைகளில் பூஜை செய்வது வழக்கம் நேற்று மாலை வழக்கம் போல் பூசாரி கதவை மூடி விட்டு சென்றாராம். பின்னர் மறுநாள் காலை அங்கு பார்த்த போது காேவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.  மேலும் அம்மன் கழுத்திலிருந்த 6 கிராம் டாலர்கள் காணாமல் போயிருந்தது. இது குறித்து ஊர்தலைவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது உள்ளூர் ஆசாமிகள் இதில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory