» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஒர்க்ஷாப்பிற்கு தீ வைத்த வழக்கில் ஒருவர் கைது

சனி 23, மார்ச் 2019 7:00:46 PM (IST)

திங்கள்சந்தை அருகே ஒர்க்ஷாப்பிற்கு தீ வைத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே ஆரோக்கியபுரம் பகுதியினை சேர்ந்தவர் மனோகரன் (27). இவர் பார்க் சமீபத்தில் ஒர்க்சாப் நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இரவு தனது ஒர்க்சாப்பை மூடி விட்டு சென்றாராம். நள்ளிரவில் அவரது ஒர்க்சாப்பில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான 7 பைக்குகள் எரிந்து சாம்பாலனது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் பிரதீப்குமார் என்பவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory