» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி தொகுதியில் களம் காணும் வசந்தகுமார்

சனி 23, மார்ச் 2019 1:44:07 PM (IST)

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக வசந்தகுமார் களம் காண்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி 2019 ஐ முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சிகள் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து வருகிறது. அதன்படி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வசந்தகுமார் இரண்டாவது முறையாக களம் காண்கிறார். இதற்கான அறிவிப்பினை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இவர் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் வசந்த் அன்கோ நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது இவர் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ., வாக உள்ளார்.


மக்கள் கருத்து

செல்வகுமார்Mar 23, 2019 - 08:27:16 PM | Posted IP 157.4*****

வியாபாரத்தில் வசந்த்&கோ வசந்தகுமார் நம்பர் ஒன் ஆக இருக்கலாம் மக்கள் பணியில் என்றும் பொன்னார் தான் நம்பர் ஒன்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory