» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாலிபரை தாக்கியதாக நான்கு பேர் மீது வழக்குப்பதிவு

புதன் 20, மார்ச் 2019 8:27:25 PM (IST)

மண்டைக்காட்டில் வாலிபரை தாக்கியதாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வசித்து வருபவர் ஜெபர்லின் (30) . இவர் சம்பவத்தன்று மண்டைக்காடு பகவதி அம்மன் மாசி கொடை விழாவை முன்னிட்டு சமையல் செய்துள்ளார். அப்போது நான்கு நபர்கள் அப்பகுதியில் இளநீர் பறித்ததை ஜெபர்லின் தட்டி கேட்டாராம்.  இதை தட்டி கேட்டதால் கோபமடைந்த அந்த கும்பல் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர். 

காயமடைந்த ஜெபங்களின் குளச்சல் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory