» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஹோட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் : வாலிபர் கைது

புதன் 20, மார்ச் 2019 5:43:24 PM (IST)

வெள்ளிச்சந்தை அருகே ஹோட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே மணவிளை பகுதியினை சேர்ந்தவர் கிருபாகரன் (55). இவர் ராஜாக்கமங்கலம் பகுதியின் ஹோட்டல் நடத்தி வருகின்றார். இவரது ஹோட்டலுக்கு ரூபேஷ் (24) என்பவர் வந்து சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றாராம். இதை கிருபாகரன் தட்டி கேட்கவே ஆத்திரமடைந்த ரூபேஷ் கத்தியை காட்டி கிருபாகரனை மிரட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து ரூபேசை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory