» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் மாயம்

செவ்வாய் 19, மார்ச் 2019 8:12:40 PM (IST)

பூதப்பாண்டி அருகே வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளம் பகுதியினை சேர்ந்தவர் மகேஷ் (31). இவர் தனது மனைவிக்கு தெரியாமல் ஒரு நகையை எடுத்து சென்றாராம். இது குறித்து அவரது மனைவி கேட்டதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமாக வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை . இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory