» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண்ணிடம் செயின்பறிப்பு, மர்மநபர்கள் தப்பியோட்டம் : போலீஸ் விசாரணை

வியாழன் 14, மார்ச் 2019 5:55:34 PM (IST)

தென் தாமரைக்குளம் அருகே பெண்ணிடம் செயின்பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் சமாதானபுரம் பகுதியினை சேர்ந்தவர் ஞானம் (61). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஆட்டை மேய்த்து கொண்டிருந்த போது மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஞானம் கழுத்திலிருந்த சுமார் ஒன்றரைபவுன் செயினை அறுத்து கொண்டு தப்பியோடி விட்டாராம். இது தொடர்பாக வடக்கு தாமரைக்குளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory