» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ராகுல்காந்தி வருகையை கண்டித்து போராட்டம் : அஞ்சுகிராமத்தில் அர்ஜூன்சம்பத் கைது

புதன் 13, மார்ச் 2019 1:19:40 PM (IST)

ராகுல்காந்தி வருகையை கண்டித்து அஞ்சுகிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டார்.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக இன்று மதியம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். அதற்கான அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ராகுல்காந்தி வருகையை கண்டித்து கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த அஞ்சுகிராமம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து

இவன்Mar 14, 2019 - 06:26:57 PM | Posted IP 162.1*****

அரசியல் மத வெறி பிடித்த கோமாளி

kumarMar 13, 2019 - 02:54:02 PM | Posted IP 172.6*****

நல்லா பார்த்துக்கோங்க. நானும் ரௌடிதான் . அர்ஜுன் சம்பத்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory