» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்

சனி 23, பிப்ரவரி 2019 12:46:56 PM (IST)

விழுப்புரம் அ.தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மறைவுக்கு அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மத்தியஇணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, விழுப்புரம் அ.தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினரான ராஜேந்திரன் இன்று (23/02/2019) கார் விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவரின் இழப்பு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும்,  அவரது பிரிவை தாங்கும் வலிமையை  அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு  வழங்கிடவும் எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory