» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சனி 23, பிப்ரவரி 2019 12:24:07 PM (IST)

நாகர்கோவில் தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை அறிவித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தெற்குரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,நாகர்கோவிலிலிருந்து தாம்பரத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் 7,14,21,28 ஆகிய தேதிகளிலும் (ஞாயிற்றுகிழமை) மேலும் மே மாதம் 5,12,19,26 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு ரயில்கள் ( எண் 82646) செல்கிறது. இந்த ரயிலானது மாலை 5.05 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து கிளம்பும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory