» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

வெள்ளி 22, பிப்ரவரி 2019 6:16:46 PM (IST)

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் சார்பில் இலவச இசைக்கருவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை பண்பாட்டுத்துறை. திருநெல்வேலி மண்டலதிற்குட்பட்ட கன்னியாகுமரி மாவட்டம்; தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 2017-2018 - ஆம் ஆண்டிற்கான இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச இசைக்கருவிகள் வழங்க ஏதுவாக கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து உறுப்பினர் அட்டையை தவறாது புதுப்பித்தல் செய்த கலைஞர்கள் திருநெல்வேலி, 870-21, அரசு அலுவலர் ஆ குடியிருப்பு, மண்டலக் கலை பண்பாட்டு மையம், தொலைபேசி எண். 0462-2553890 என்ற முகவரியில் 28-02-2019 குள் இலவச இசைக்கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் சுந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory