» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் சாரல் மழை

திங்கள் 11, பிப்ரவரி 2019 7:10:47 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு பின்னர் குளிர் குறைந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. பொதுமக்கள் இதனால் அச்சமடைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நன்றாக பெய்தது. மலையோர பகுதிகள் , நீர்பிடிப்பு பகுதிகளிலும் சாரல்மழை பெய்து வருவதால் பிரதான அணைகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory