» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டம் அருகே தொழிலாளி பரிதாப சாவு

திங்கள் 11, பிப்ரவரி 2019 6:27:24 PM (IST)

மார்த்தாண்டம் அருகே தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே செறுகாேல் பகுதியினை சேர்ந்தவர் ராஜகுமார் (40). சம்பவத்தன்று மீன் பெட்டிகளை லாரியிலிருந்து இறக்கி கொண்டிருந்தாராம். பெட்டிகளை சுமந்து செல்லும் போது திடீரென அவர் தடுமாறி கீழே விழுந்தாராம். உடனே அவரை மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசாேதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory