» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நிதி நிறுவனத்தின் அசையா சொத்துகள் ஏலம்

திங்கள் 11, பிப்ரவரி 2019 11:54:45 AM (IST)

விளவங்காேட்டில் நிதி நிறுவனத்தின் அசையா சொத்துகள் வரும் 13 ம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், கொல்லங்கோடு என்ற ஊரில் தங்கச்சி பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதிநிறுவனம் நடத்தி பொதுமக்களின் முதலீடுகளை பெற்று திரும்ப வழங்காதது தொடர்பாக மேற்படி நிறுவன உரிமையாளருக்கு உரிமைப்பட்ட கொல்லங்கோடு கிராமத்திலுள்ள அசையாசொத்துக்களை வரும் 13 ம் தேதி அன்று முற்பகல் 10.30 மணிக்கு விளவங்கோடு வட்டாட்சியர்; அலுவலகத்தில் வைத்து பொதுஏலம் நடத்தப்பட உள்ளது. 

எனவே மேற்படி பொது ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் சொத்துக்களின் விபரம் ஏலத்தில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப படிவம்  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் Kanniyakumari.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்துதெரிந்துகொள்ளலாம் என்றவிபரம் தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory