» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள்கொத்து விற்பனை

வெள்ளி 11, ஜனவரி 2019 6:05:53 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள், வாழைக்குலை ஆகியவை விற்பனைக்கு வந்தது. 

வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல் தொடர்பான வியாபாரங்களும் மெல்ல, மெல்ல சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பொங்கலுக்கு முக்கிய தேவைகளான கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள்காெத்து ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளது. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 400க்கு விற்பனையாகிறது. அப்டா மார்க்கெட் , திங்கள்சந்தை ,குளச்சல் ஆகிய பகுதிகளிலும் பொங்கல் பொருட்கள் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory