» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்திற்கு ஜன.21ம் தேதி உள்ளூர் விடுமுறை

வெள்ளி 11, ஜனவரி 2019 11:47:52 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜன.21ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் பிரசாந்த்வடநேரே அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த்வடநேரே வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 21ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory