» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விஸ்வாசம் வெற்றியடைய ரசிகர்களுக்கு அன்னதானம் : நாகர்கோவிலில் நடைபெற்றது

வியாழன் 10, ஜனவரி 2019 7:07:20 PM (IST)

நாகர்கோவிலில் உள்ள திரையரங்கில் விஸ்வாசம் திரைப்படம் வெற்றியடைய வேண்டி ரசிகர்களுக்கு அன்னதானம்  நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று வெளியானது. படத்தின் சிறப்புக் காட்சிகளைக் காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு திரண்டனர். அப்போது பட்டாசு வெடித்தும் உற்சாகமாக ஆடிப்பாடியும் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இதில் நாகர்கோவிலில் உள்ள ராஜாஸ் மால் திரையரங்கில் விஸ்வாசம் திரைப்படம் வெளியானதையொட்டி, அகில இந்திய கிறிஸ்துவர் முன்னேற்ற சேனையின் சார்பில், ரசிகர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல ரசிகர்கள் பொதுமக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory