» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளியாடியில் ரயில் தண்டவாளத்தில் ஆண்சடலம் : போலீஸ் விசாரணை

வியாழன் 10, ஜனவரி 2019 6:35:47 PM (IST)

பள்ளியாடி அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண்சடலம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குமரி மாவட்டம் பள்ளியாடி இரணியலுக்கு இடையே தண்டவாளத்தில் ஆண்சடலம் கிடப்பதாக இரணியல் ரயில் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து ரயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்த போது இறந்தவருக்கு சுமார் 40 வயதிருக்கும். நீல வண்ண பேண்ட்டும், பச்சை நிற சட்டையும் அணிந்திருந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ரயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory