ராபின்Dec 16, 2018 - 10:06:36 AM | Posted IP 172.6*****
இதுல ஒருத்தன் தன் வாகனத்துக்கு வேலை தருமாறு ஆலை நிர்வாகத்திடம் கேட்டு உள்ளார். ஒருத்தன் தன் சொந்தகாரனுக்கு வேலை கேட்டு இருக்கான். ஆனால் இன்றைய நிலைமை ? வேடிக்கையாக உள்ளது.
இலக்கியநாதன்Dec 15, 2018 - 03:18:10 PM | Posted IP 162.1*****
ஸ்டெர்லைட் விவகாரத்தில் வன்முறையை தூண்டியது பரம்பரை அடிமைகள் திமுகவினர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வக்கில்லாதது அதிமுக. இரண்டுமே மக்கள் விரோத கட்சிகள்.. எம்மக்கள் இவர்களை புரிந்துகொண்டு ஜாதி மத பணத்திற்கு மயங்காமல் புறந்தள்ள வேண்டும்.
அயில்Dec 15, 2018 - 02:29:36 PM | Posted IP 172.6*****
ஸ்டெர்லைட் ஆலை முடு
RajanDec 15, 2018 - 12:27:49 PM | Posted IP 162.1*****
இவங்கள நம்பி எதுவும் செய்யக்கூடாது . பட்டது போதுமடா சாமீ
TamilandaDec 15, 2018 - 11:59:50 AM | Posted IP 108.1*****
BAN STERLITE..... திறப்பதற்கு ஆதரவு தரும் STERLITE கிட்ட பணம் வாங்கி அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் மனித மிருகங்களை நாடு கடத்தவேண்டும்.
கபிரியேல்Dec 15, 2018 - 11:46:40 AM | Posted IP 162.1*****
ராபின்Dec 16, 2018 - 10:06:36 AM | Posted IP 172.6*****