» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்த வாலிபர் பலி
வியாழன் 6, டிசம்பர் 2018 6:05:27 PM (IST)
திசையன்விளையில் மோட்டார்பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே பட்டரைகட்டிவிளையை சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் கோயமுத்தூரில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் வேலை செய்து வந்தார். விடுமுறைக்கு ஊருக்குவந்த அவர் தனது நண்பர் முத்துபாண்டி என்பவருடன் பைக்கில் திசையன்விளை வந்துள்ளார். குமாரபுரம் அருகே திரும்பும் போது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மணிகண்டன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முத்துபாண்டி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மார்த்தாண்டம் அருகே இளைஞர் மீது தாக்குதல் : போலீஸ் விசாரணை
சனி 23, பிப்ரவரி 2019 8:44:05 PM (IST)

மார்த்தாண்டம் பகுதியில் பள்ளி வாகனங்கள் பறிமுதல்
சனி 23, பிப்ரவரி 2019 8:04:20 PM (IST)

குளக்கரையில் காரில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி : எச்சரித்து அனுப்பிய காவலர்
சனி 23, பிப்ரவரி 2019 7:44:54 PM (IST)

மாமனார். மாமியாருக்கு வெட்டு மருமகள் மீது வழக்கு
சனி 23, பிப்ரவரி 2019 7:07:01 PM (IST)

தேர்தலில் வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்வேன் : நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி
சனி 23, பிப்ரவரி 2019 1:41:05 PM (IST)

விழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்
சனி 23, பிப்ரவரி 2019 12:46:56 PM (IST)
