» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

வியாழன் 6, டிசம்பர் 2018 5:42:57 PM (IST)

நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வீர மார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (30). இவர் மீது ஆரல்வாய்மாெழி போலீஸ் ஸ்டேசனில் காெலைமிரட்டல் , கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டஎஸ்பி., ஸ்ரீநாத் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவரை குண்டர்சட்டத்தில் கைது செய்ய மாவட்டஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கண்ணதாசன் பாளை., சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory