» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இளம்பெண்களை படுக்கைக்கு அழைத்த பாதிரியார் பணி இடைநீக்கம் : பேராயர் அதிரடி !!

வியாழன் 6, டிசம்பர் 2018 10:07:27 AM (IST)

நாசரேத் அருகே இளம்பெண்களை படுக்கையறைக்கு அழைத்த சி.எஸ்.ஐ. பாதிரியார் தற்காலிக பணி இடைநீக்கம் செய்து பேராயர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.  

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் சேகரத் தலைவராகவும், பாதிரியாராகவும் இருந்து வருபவர் கிருபாகரன் இம்மானுவேல் துரை. இவர் இளம்பெண்களை செல்போனில் படுக்கையறைக்கு அழைத்ததாக தகுந்த ஆதாரங்களுடன் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் எஸ்.இ.சி.தேவசகாயத்திடம் சபைமக்கள் புகார் செய்தனர். 

இதனை விசாரித்த சி.எஸ்.ஐ. பேராயர், சி.எஸ்.ஐ. பாதிரியாரை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். பேராயரின் இந்த அதிரடி நடவடிக்கை திருமண்டல மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே இந்த பாதிரியார் பணியாற்றிய பல இடங்களில் பெண்களுடன் தவறாக நடக்க முயன்றதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Dec 7, 2018 - 05:32:20 PM | Posted IP 162.1*****

இவன் கற்பழிக்க முயற்சி செய்த பெண் வயது 16 . போலீசுக்கு போனால் அவன் போக்ஸ்சா சட்டத்தில் உள்ளே செல்வது உறுதி. அப்படி சென்றால் பாதிரியார் வேலை டிஸ்மிஸ் ஆகும். போக்ஸ்சா சட்டத்தில் உள்ளே சென்று பாதிரியார் வேலை டிஸ்மிஸ் ஆகி விட்டால் மீண்டும் வேலை கொடுக்க முடியாது. எனவே இவனை சஸ்பெண்ட் செய்து பிஷப் இவன் வேலையை காப்பாற்றி இருக்கிறார். சபை மக்களும் பொதுமக்களும் சேர்ந்து இவனை காயடித்து விட்டால் மட்டுமே நல்லது. அப்படி இவனை கையடிக்கும்போது இன்னு மூணு பேர் இருக்கிறார்கள். அவங்களையும் சேர்த்து செஞ்சி விட்டால் சபை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இனி பாதிரியார் வேலைக்கு வருபவர்களை ஆணுறுப்பை நீக்கி விட்டு பணியில் சேர்ப்பதே நலம்.

nihaaDec 7, 2018 - 05:29:57 PM | Posted IP 172.6*****

ஏற்கனவே புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதவர்களையும் சேர்த்து தண்டிக்க வேண்டும்.

நிஹாDec 7, 2018 - 05:28:33 PM | Posted IP 172.6*****

ஏன் இந்த பாரபட்சம். மீடியா, பொதுமக்கள் என அனைவரும் தவறு செய்தவன் இந்து சாமியாராகவோ பூசாரியாக இருந்தால் மட்டுமே பேஸ்புக் வாட்சப் என பரப்பி பெரிது படுத்துகிறார்கள். பி.ஜெ.பி.காரன் சொல்வதில் என்ன தப்பு இருக்கிறது.

சாமுவேல்Dec 7, 2018 - 10:53:44 AM | Posted IP 172.6*****

எனக்கு இவரை பற்றி நன்றாக தெரியும் இவர் அப்படி பட்ட தவறுகள் செய்வதில்லை. யாரோ இவருடைய சிம் கார்டிலிருந்து பேசி இருக்கிறார்கள்

KarthiDec 7, 2018 - 01:19:59 AM | Posted IP 108.1*****

பணி இடை நீக்கம் தானா. நல்ல இருக்கு உங்க dealing

KarthiDec 7, 2018 - 01:18:39 AM | Posted IP 162.1*****

என்ன செய்தி இப்பதான் வெளியே வருது . இதே ஹிந்து கோயில் ஆ இருந்தா எல்லா செய்தி தாள் தொலைக்காட்சி

KarthiDec 7, 2018 - 01:17:02 AM | Posted IP 108.1*****

என்ன செய்தி

கேட்ச்Dec 6, 2018 - 05:42:58 PM | Posted IP 162.1*****

இன்னும் சிலர் உண்டு சீக்கிரம் சிக்க வேண்டும். இதை விட ஒவ்வொரு சபை committee யிலும் பலர் இருக்கிறார்கள், எங்கு சென்று முறை இடுவது. விரைவில் பூகம்பம் ஆக வெடிக்கும்.

Kasi AugustineDec 6, 2018 - 05:13:21 PM | Posted IP 162.1*****

With out holy spirit big problem

maniDec 6, 2018 - 03:50:55 PM | Posted IP 172.6*****

காவல்துறை நடவடிக்கை எப்போது ?

சசி tutyDec 6, 2018 - 03:00:43 PM | Posted IP 162.1*****

this paster is a student of NMCT and a friend of economics Suresh

சிவா கத்தார்Dec 6, 2018 - 02:48:20 PM | Posted IP 162.1*****

ஆமென்

தமிழன்Dec 6, 2018 - 01:24:48 PM | Posted IP 172.6*****

பணியிடை நீக்கம்தான் தண்டனையா? நிரந்தரமாக நீக்கம் செய்து, இவனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கவேண்டும். ...

ராஜாDec 6, 2018 - 11:51:34 AM | Posted IP 172.6*****

பாவத்தின் சம்பளம் மரணம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory