» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக ஒருவர் கைது

புதன் 5, டிசம்பர் 2018 5:56:55 PM (IST)

நித்திரவிளை அருகே சிறுமியிடம் சில்மிசம் செய்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் தூத்தூர் எருக்கலாம்விளையை சேர்ந்தவர் செல்வன் (46) . சவர தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது பக்கத்து வீட்டு சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்து பேசி கொண்டிருக்கும் போது பாலியல் தொந்தரவு செய்தாராம். இது குறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.  இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் குமுதா புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செல்வனை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory