» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை

புதன் 5, டிசம்பர் 2018 5:38:22 PM (IST)

தக்கலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சகாயராஜன் (47). இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். சகாயராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் அதை அவரது மனைவி கண்டித்ததாக தெரிகிறது.இதனால் விரக்தியடைந்த சகாயராஜன் விஷமருந்தியுள்ளார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory