» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சர்வதேச போட்டியில் தூத்துக்குடி மாணவி சாம்பியன்: ஆட்சியர் பாராட்டு
புதன் 5, டிசம்பர் 2018 1:36:53 PM (IST)

துபாயில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு மாவட்டஆட்சியர் சந்திப்நந்தூரி பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி குட்ஷெப்பர்டு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கராேலின்ஏஞ்சல். இவர் துபாயில் நடைபெற்ற பிரையனோ பிரைன் சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இந்நிலையில் இன்று மாணவி கராேலின்ஏஞ்சல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரியை சந்தித்து பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது பள்ளி முதல்வர் பத்மினிவள்ளி, மாணவியின் தாயார் ரோஸ்லின் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மார்த்தாண்டம் அருகே இளைஞர் மீது தாக்குதல் : போலீஸ் விசாரணை
சனி 23, பிப்ரவரி 2019 8:44:05 PM (IST)

மார்த்தாண்டம் பகுதியில் பள்ளி வாகனங்கள் பறிமுதல்
சனி 23, பிப்ரவரி 2019 8:04:20 PM (IST)

குளக்கரையில் காரில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி : எச்சரித்து அனுப்பிய காவலர்
சனி 23, பிப்ரவரி 2019 7:44:54 PM (IST)

மாமனார். மாமியாருக்கு வெட்டு மருமகள் மீது வழக்கு
சனி 23, பிப்ரவரி 2019 7:07:01 PM (IST)

தேர்தலில் வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்வேன் : நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி
சனி 23, பிப்ரவரி 2019 1:41:05 PM (IST)

விழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்
சனி 23, பிப்ரவரி 2019 12:46:56 PM (IST)

yovanDec 5, 2018 - 07:23:35 PM | Posted IP 172.6*****