» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை பயணம்

செவ்வாய் 20, நவம்பர் 2018 2:22:36 PM (IST)

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மாலை இருமுடி கட்டி சபரிமலை புறப்படுகிறார்.

மத்திய இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வருடம்தோறும் சபரிமலை செல்வது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு திருவிழா நாட்களில் பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

அதன்படி இன்று அதிகாலை முதல் சபரிமலை செல்வதற்கான பயண ஏற்பாடுகளை பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். இன்று மாலை அவர் கோவிலில் இருமுடி கட்டி சபரிமலை புறப்படுகிறார்.சபரிமலைக்கு நாளை காலை சென்றடையும் பொன். ராதாகிருஷ்ணன், அங்கு சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்கிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory